இதுகெல்லாம் சூப்பர் ஸ்டாரும் அஜித்தும் தான் காரணம் - சிம்பு பரபரப்பு பேச்சு.!

Bookmark and Share

இதுகெல்லாம் சூப்பர் ஸ்டாரும் அஜித்தும் தான் காரணம் - சிம்பு பரபரப்பு பேச்சு.!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவர் சிம்பு. சமீபத்தில் வெளியான AAA படத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார். இதனையடுத்து இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பிரபல டிவி சேனல் ஒன்றில் பாடல் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிம்புவிடம் ஒரு சில புகைப்படங்களை காட்டி மனதில் தோன்றுவதை கூற சொன்னார்கள். அப்போது சூப்பர் ஸ்டார் புகைப்படத்திற்கு இந்த கோர்ட் போட இவர் தான் காரணம் என கூறினார்.இதனையடுத்து தல அஜித்தின் புகைப்படத்தை பார்த்து இன்னும் தைரியமா பேசனும்னு இவர் கிட்ட தான் கற்று கொண்டேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions