அடேங்கப்பா.. ரங்கம்மா பாட்டி பேத்தியா இந்த நடிகை? - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

அடேங்கப்பா.. ரங்கம்மா பாட்டி பேத்தியா இந்த நடிகை? - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருப்பவர் ரங்கம்மா பாட்டி, சமீபத்தில் கூட இவர் வறுமையின் காரணமாக மெரினா பீச்சில் பிட்சை எடுப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.

பின்னர் இது குறித்து நடிகர் சங்க உறுப்பினர்கள் நேரில் சென்று விசாரித்த போது பிட்சை எடுக்கவில்லை. இந்த வயதான காலத்திலும் சிறு சிறு பொருட்களை விற்று அதில் வாழ்ந்து வருகிறார் என தெரிய வந்தது. இவருடைய இந்த தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போது இவரது பேத்தி குறித்த தகவல் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது, இவர் சிம்புவின் தங்கையாக விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடித்துள்ளார்.இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது..


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions