கலங்கிய சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய சிம்பு!

Bookmark and Share

கலங்கிய சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய சிம்பு!

ரெமோ நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் கண்கலங்கிய விஷயம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய சிம்பு, ” வருத்தப்படாதே சிவா. எனக்கும் அவர்கள் யாரென்று தெரியும். கடின உழைப்பு மட்டுமே இங்கு பேசப்படும். மற்றதை கடவுளிடம் விட்டுவிடு” என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions