சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்

Bookmark and Share

சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் தற்போது அதிகம் பிரபலமாகிவரும் பிரபலம். இவரின் முதல் ஹிந்தி படம் தற்போது திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தற்போது அடுத்து அவர் தமிழில் காலடி எடுத்துவைக்கவுள்ளதாக இன்று தகவல் பரவியது. சிம்புவுக்கு ஜோடியாக அவர் வெங்கட் பிரபு படத்தின் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் வெங்கட் பிரபு இந்த தகவலை வதந்தி என மறுத்துள்ளார். "நான் பார்ட்டி படத்தில் பிசியாக உள்ளேன். இன்னும் சிம்பு படத்தின் கதை கூட எழுதி முடிக்கவில்லை. ஹீரோயின் யாரென்று இன்னும் முடிவாகவில்லை" என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை: ஸ்ரீகாந்த் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions