மீண்டும் வாலு இயக்குனருடன் இணையும் சிம்பு!

Bookmark and Share

மீண்டும் வாலு இயக்குனருடன் இணையும் சிம்பு!

தற்சமயம் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் மூன்று கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

இதைதொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை வாலு இயக்குனர் விஜய் சந்தர் இயக்குவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஈட்டி, மிருதன் படங்களை தயாரித்த மைக்கல் ராயப்பன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions