கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!

Bookmark and Share

கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு காவிரி பிரச்சனையில் கொடுத்திருந்த ஐடியா கர்நாடக மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றது.

சிம்பு சொன்ன மாதிரி கர்நாடக மக்கள் பலரும் தமிழர்களுக்கு காவிரி தண்ணீர் கொடுக்க சம்மதம் என கூறி ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து அந்த விடியோவை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது கர்நாடக சினிமாவில் இருவுடெல்லா பிட்டு என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழில் பல இசையமைப்பாளர்கள் இசையில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர் முதல் முறையாக கன்னட பாடல் பாடியுள்ளார்.

ஏற்கனவே கர்நாடக மக்களின் மனதை கவர்ந்து விட்ட சிம்பு இந்த பாடலில் மூலம் கர்நாடக மக்களிடம் மேலும் நெருக்கமாகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Post your comment





Related News
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions