AAA நஷ்டத்துக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை - சிம்பு தடாலடி.!

Bookmark and Share

AAA நஷ்டத்துக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை - சிம்பு தடாலடி.!

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான AAA படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. சிம்பு படபிடிப்பிற்கு சரியாக வரவில்லை நடித்து கொடுக்கவில்லை என அப்படத்தின் தயாரிப்பாளர் சிம்பு மீது புகார் அளித்திருந்தார்

மேலும் சிம்புவால் ரூ 20 கோடி நஷ்டம் எனவும் கூறியிருந்தார். இதற்கு சிம்பு தற்போது பதிலளித்துள்ளார்.

படம் முடியாத போது குற்றம் சாட்டினால் பதில் கூறலாம். படம் முடிந்த பிறகு குற்றம் கூறினால் பதில் சொல்ல முடியாது. சொல்ல வேண்டும் என சட்டமும் இல்லை என கூறியுள்ளார்.

 

 


Post your comment





Related News
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions