அச்சம் என்பது மடமையடா டிராக் லிஸ்ட் வெளியானது!

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா டிராக் லிஸ்ட் வெளியானது!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துவரும் படம் அச்சம் என்பது மடமையடா. ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிராக் லிஸ்டை இயக்குனர் கௌதம் மேனன் நேற்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அவை இங்கே:

Avalum naanum
Thallipogadhey
Raasaali
Idhu naal varayil
Shokaali

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions