சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?

Bookmark and Share

சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் சிம்பு, இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படம் இவருக்கு மிக பெரிய சறுக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால் மீண்டும் தன்னுடைய பழைய இடத்தை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் சிம்பு, மேலும் இவர் தற்போது சந்தானம் நடித்து வரும் சக்க போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சிம்புவின் இசையில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் ஒரு பாடலை பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹரிஷ் கல்யாண் சிம்புவின் தீவிர ரசிகன் என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிம்பு ஹரிஷை அழைத்து பாராட்டியதோடு அவருக்கு அன்பளிப்பு ஒன்றை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
ரிலீஸுக்கு முன்பே அமெரிக்காவில் Agnyaathavaasi புதிய சாதனை
இந்தியாவிலேயே முதன் முறையாக பவன் கல்யான் படத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம்- தமிழிலும் நடக்குமா!
ஆரவ்வை அலற வைத்த ஹரிஷ் கல்யாண் - என்னாச்சு தெரியுமா?
யார் பெஸ்ட்? ரைசாவா? பிந்துவா? - ஹரிஷ் கல்யாணின் அதிரடி பதில்.!
கிறித்துமஸ் தினத்தில் ஹரிஷ் கல்யாண் செய்த வேலை - குவியும் பாராட்டுகள்.!
மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions