சிம்புவிற்கு இத்தனை கோடி சம்பள பாக்கியா? ரெட் அலர்ட்

Bookmark and Share

சிம்புவிற்கு இத்தனை கோடி சம்பள பாக்கியா? ரெட் அலர்ட்

நடிகர் சிம்பு மீது தற்போது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. அவர் நடித்த AAA படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. தயாரிப்பாளர் மைக்கேல் சிம்புவால் ரூ. 20 கோடி நஷ்டத்தை அடைந்தேன் என கூறினார்.

இந்நிலையில் தற்போது சிம்பு அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். படம் வந்து போய்விட்டது. இந்நிலையில் நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

எனக்கு தர வேண்டிய ரூ 3.1/2 கோடியை கொடுங்கள். நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். எனக்கு ரெட் கார்டு போட்டால் எப்படி அதை சமாளிக்க வேண்டும் என்பது தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
‘காட்டேரி’க்கு பூஜை போட்ட வைபவ்!
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி
தளபதி விஜய்யிடம் பண மோசடி! 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது
AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்.!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கொட்டும் மழையிலும் மெர்சல் படத்திற்கு வந்த கூட்டம்: சூப்பர் ஹிட் படத்தோடு ஒப்பிட்ட பிரபல திரையரங்கு உரிமையாளர்
மெர்சல் குறித்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி - குஷியில் ரசிகர்கள்.!
மெர்சலை கொண்டாட ஒன்று திரளும் தளபதியன்ஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஷால் அலுவலக சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions