AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்.!

Bookmark and Share

AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்.!

சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த AAA படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. படத்தின் தோல்விக்கு முழுக்க முழுக்க சிம்பு தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார் தயாரிப்பாளர்.

இதனையடுத்து தற்போது படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சிம்புவை பற்றி பேசியுள்ளார்.

படத்தை நான் துபாயில் தொடங்கி காசியில் முடிக்க திட்டமிட்டு இருந்தேன், ஆனால் சிம்பு இடையில் புகுந்து படத்தில் பல மாற்றங்களை செய்தார். பெரிய நடிகர் என்பதால் என்னால் எதையும் செய்ய முடியாமல் சிம்பு சொல்வதை கேட்க வேண்டியதாயிற்று என கூறியுள்ளார்.

 மேலும் சிம்பு படப்பிடிப்பிற்கு சரியாக வராததால் தமன்னா, ஷ்ரேயாவின் டேட்ஸ் வீணாக போனது, இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டமானது எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions