சர்ச்சைகளின் நாயகன் சிம்பு அனிருத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

Bookmark and Share

சர்ச்சைகளின் நாயகன் சிம்பு அனிருத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் சிம்பு பிரபல இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தரின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

அப்பா திறமிக்கவர் என்பதால் தன் பிள்ளையை தன் உறவைக்காத்தகிளி படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

சிம்பு அப்போதே துள்ளலான வேகத்துடன் தனது படத்தில் நடனம், பாடுதல், வசனம் பேசுதல் என கலக்கிவந்தார். சம்சார சங்கீதம் என்னும் படத்தில் ஐ அம் ஏ லிட்டில் ஸ்டார். ஆவேண்டா சூப்பர் ஸ்டார் என பாடத்தொடங்கினார்.

பின் அவர் ஒரு கதாநாயகனாக அறிமுகமானது 2002 ல் வெளியான காதல் அழிவதில்லை படத்தில் தான். பல படங்களில் சிம்பு நடித்து வந்தாலும் 2004 ம் ஆண்டில் மட்டுமே கோவில், குத்து, மனமதன் என மூன்று படங்களை கொடுத்துள்ளார்.

சிம்புவுக்கு வாழ்வில் மிகவும் முக்கியமான வருடம் 2010. கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா தான். படம் இயக்குனர் இமயம் பாலசந்தரால் சிறந்த நடிகர் என்ற சிறப்பை பெற்றுத்தந்தது.

அடுத்து அவர் நடித்த வானம், போடா போடி, வாலு படங்கள் பெரியளவில் ஓடவில்லை. படங்களுக்கு தடை, தள்ளிப்போதல் என சில பிரச்சனைகளோடு 2015 ல் அவருக்கு பீப் பாடல் பிரச்சனையும் வந்தது.

அதன் பின் வெளியான இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முதல் ஆளாக இறங்கி வந்து குரல் கொடுத்தது அவருக்கு பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது.

நயன்தாரா, ஹன்சிகா என இரு முன்னணி நடிகைகளுடன் காதல், பிரிவு என சர்ச்சைகளையும் கடந்து வந்தார்.

AAA படத்தில் நடித்துகொண்டிருக்கும் சிம்பு தனது பிறந்தநாளை இன்று படக்குழுவுடன் கொண்டாடினார். இதில் அனிருத்தும் கலந்து கொண்டார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions