வதந்திகளை நம்பவேண்டாம் சிம்பு!

Bookmark and Share

வதந்திகளை நம்பவேண்டாம் சிம்பு!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இப்படம் சென்சார் ஆகிவிட்டதாக இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

ஆனால் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள சிம்பு தரப்பு, ” இது நம்ம ஆளு இனிமேல் தான் சென்சார் செய்யப்படவுள்ளது. படக்குழு அறிவிக்கும் வரை ரிலீஸ் தேதி குறித்த எந்தவொரு தகவலையும் நம்பவேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளது. 

 


Post your comment





Related News
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions