அதிவிரைவில் தொடங்கும் சிம்புவின் புதிய படம்!

Bookmark and Share

அதிவிரைவில் தொடங்கும் சிம்புவின் புதிய படம்!

நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிக்கவுள்ளார்.

எனவே இப்படத்துக்கு ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு அதிவிரைவில் மதுரையில் தொடங்கப்படவுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions