சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!

Bookmark and Share

சிம்புவிடம் பாராட்டையும் பரிசையும் பெற்ற பிக் பாஸ் சுட்டி - போட்டோ உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 19 பிரபலங்கள் கலந்து கொண்டனர், இதில் மக்களிடம் ஓவியா, பரணி மற்றும் ஹரிஷ் ஆகியோர் மிகவும் பிரபலமாகி விட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் டாஸ்காக திரையுலக பிரபலங்கள் போன்று நடிக்க சொல்லி இருந்தார் பிக் பாஸ், அப்போது ஹரிஷ் கல்யாண் சிம்புவை போன்று வேடமணிந்து அச்சு அசலாக அப்படியே நடித்து காட்டினார்.

இதனால் பார்த்து சிம்புவும் அசந்து போயுள்ளார், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு ஹரிஷ் கல்யாண் சிம்புவை பார்த்து அவரிடம் பரிசையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.

அவர் பரிசாக அளித்த புத்தகத்தை ட்விட்டரில் பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

 


Post your comment





Related News
மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?
அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!
தளபதி விஜயின் படத்தை பாராட்டிய மெகா ஹிட் நடிகர் - யார்? எந்த படம் தெரியுமா?
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
இப்படி ஒரு பிரச்சனையால் அவதிப்படும் பவர் ஸ்டார் ? அய்யோ பாவம்
ரசிகர்களின் அந்த சொல்லிற்காக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கும் முன்னணி நடிகரின் முன்னாள் மனைவி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions