ஆகஸ்ட் 14 வாலு ரிலீஸ் உறுதி, சிம்பு உற்சாகம்

Bookmark and Share

ஆகஸ்ட் 14 வாலு ரிலீஸ் உறுதி, சிம்பு உற்சாகம்

சிம்புவின் வாலு படத்துக்கு இருந்த எல்லாச்சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டனவாம். அந்தப்படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த மேஜிக்ரேஸ் உட்பட அனைவருக்குமான சிக்கல்கள் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன என்று சொல்லப்படுகிறது.

இதைத் தீர்க்கப் பெரும்தொகை தேவைப்பட்டபோது, டி.ராஜேந்தர் பெறுமளவில் பொறுப்பெடுத்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போதும் சிக்கல் நீடித்ததால் விஜய் உதவிக்கரம் கொடுத்திருக்கிறார்.

அதனால் எல்லாச்சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டன என்று சொல்லப்பட்டது. இதனால் இன்றைக்கு அதிவிரைவில்.. என்று போட்டு வாலு படத்தின் விளம்பரங்கள் வந்தன.

நீதிமன்றத்தில் சிக்கல் இருப்பதால் அங்கிருந்து உத்தரவு வருகிறவரை ரிலீஸ்தேதி சொல்லக்கூடாது என்பதால் அப்படிப்போட்டிருக்கிறார்களாம். எல்லாச்சிக்கல்களும் சரி செய்யப்பட்டுவிட்டன ரிலீஸ்தேதியை விரைவில் அறிவிப்போம் என்று சிம்புவும் டிவிட் செய்திருக்கிறார்.

எனவே ஆகஸ்ட் 14 கண்டிப்பாகப் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படம் வெளியாகிவிட்டால் அடுத்தடுத்த சிம்பு படங்கள் சிக்கல்கள் ஏதுமின்றி வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. 

 

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions