இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!

Bookmark and Share

இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து சிம்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசாமல் இருந்ததால் தான் இவ்வளவு பிரச்னையும். பேசினால் தான் பிரச்சனை தீரும். பேசாமல் நடத்தும் போராட்டத்தில் உடன்பாடு இல்லை. ஆனால் நடிகனாக போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரீமியர் லீக் கிரிக்கெட்டிற்கு கருப்பு சட்டை அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவியுங்கள். கருப்பு சட்டையுடன் வருபவர்களை அனுமதியுங்கள் என பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு தமிழகத்திற்கே சூனியம் பிடித்தது போல உள்ளது எனவும் பேசியுள்ளார்.


Post your comment





Related News
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions