சிம்பு ஒரு சர்ச்சை நடிகர், அவருடைய சர்ச்சை தான் எனக்கு டைம் பாஸ் - பிரபல நடிகர்.!

Bookmark and Share

சிம்பு ஒரு சர்ச்சை நடிகர், அவருடைய சர்ச்சை தான் எனக்கு டைம் பாஸ் - பிரபல நடிகர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வந்தவர் சிம்பு, இவருக்கு AAA படம் மிக பெரிய தோல்வி படமாக அமைந்து விட்டது, இதனையடுத்து தற்போது சந்தானம் படத்தில் இசையமைப்பாளராகவும் மணி ரத்தினம் படத்தில் கிடைத்த வாய்ப்பாலும் விட்ட இடத்தை பிடிக்க உள்ளார்.

சந்தானம் நடித்து உள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சேதுவும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சேது பேசும் போது சிம்பு ஒரு சர்ச்சை நடிகர், அவருடைய சர்ச்சைகள் தான் எனக்கு பொழுது போக்கு என கூறியுள்ளார், இதனையடுத்து நான் சும்மா தான் சொன்னேன் என கூறி விட்டு அவரை பற்றி பல நல்ல தகவல்களை கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions