பீப் பாடலை தொடர்ந்து சிம்பு வெளியிடும் மற்றொரு பாடல்!

Bookmark and Share

பீப் பாடலை தொடர்ந்து சிம்பு வெளியிடும் மற்றொரு பாடல்!

சிம்புவின் பீப் பாடல் கடந்த ஆண்டு ஏற்படுத்திய அதிர்வலைகள் நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த அளவிற்கு அந்த பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேர்தல் நெருங்கிவரும் இந்த வேளையில் அவர் இன்னொரு பாடலை வெளியிடவுள்ளாராம். இந்த பாடலுக்கு VOTE SONG என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுரிமையின் அவசியத்தை இந்த பாடல் உணர்த்தும் என்றும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions