சிம்பு ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி

Bookmark and Share

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி

சிம்பு தனது பெயரில் புதிதாக டுவிட்டர் கணக்கை தொடங்கி, பின்னர் சில பிரச்சினைகளால் டுவிட்டர் கணக்கை தனது ரசிகர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அதன்பின், அவர் சம்பந்தப்பட்ட செய்திகள் அவரது ரசிகர்கள் மூலமாக டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டு வந்தது. 

டுவிட்டர் கணக்கில் தனது பெயரில் கணக்கை தொடங்கிய சிம்பு, பேஸ்புக் வலைத்தளத்தில் இதுவரை தனது பெயரில் எந்த அக்கவுண்டையும் நிறுவவில்லை. இருப்பினும், சிம்பு பெயரில் நிறைய பேஸ்புக் பக்கங்கள் ரசிகர்கள் உருவாக்கப்பட்டு, சிம்பு சம்பந்தப்பட்ட செய்திகள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், சிம்பு தனக்கென்று அதிகாரப்பூர்வ பேஸ்புக் இணையதள பக்கத்தை தற்போது நிறுவியுள்ளார். அவர் தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் போஸ்டரை போட்டுள்ளார்.சிம்புவை பின்தொடர விரும்புபவர்கள் http://fb.com/iamSTR  என்ற பேஸ்புக் இணையதள பக்கத்திற்கு சென்று பார்க்கவும். சிம்பு பேஸ்புக்கில் இணைந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions