பூச்சி கடித்தும் ஷூட்டிங்கிற்கு சென்ற சிம்பு!

Bookmark and Share

பூச்சி கடித்தும் ஷூட்டிங்கிற்கு சென்ற சிம்பு!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துகொண்டிருக்கும் படம் "அச்சம் என்பது மடமையடா". இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் போது சிம்புவை பூச்சி கடித்துவிட்டதாம்.

இதற்க்கு டாக்டர் ஓய்வு எடுக்கவேண்டும் என்று சொல்லியும் சிம்பு, ஓய்வு எடுத்தால் ஷூட்டிங் தடைபடும் என்பதற்க்காக தொடர்ந்து நடித்துகொடுத்தாராம். 

சிம்பு வேகமாக குணமடைய தமிழ் ஸ்டார் பிரார்த்திக்கிறது.

 


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions