விக்ரம்பிரபுவுடன் ஜோடி சேரும் சிம்பு நாயகி!

Bookmark and Share

விக்ரம்பிரபுவுடன் ஜோடி சேரும் சிம்பு நாயகி!

சுந்தரபாண்டியன், இதுகதிர்வேலன்காதல் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் புதியபடத்தில் விக்ரம்பிரபுக்கு ஜோடியாக கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தில் நாயகியாக நடித்த மஞ்சிமாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2016 பொங்கல் முடிந்து சிலர நாட்களில் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்படம் தவிர இன்னும் சில படங்களில் நடிக்கக்கேட்டு மஞ்சிமாவை அணுகியிருக்கிறார்களாம்.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions