பிஎம்டபுள்யூ பைக்குடன் வலம் வர இருக்கிறார் சிம்பு

Bookmark and Share

பிஎம்டபுள்யூ பைக்குடன் வலம் வர இருக்கிறார் சிம்பு

தற்போது இளைஞர்கள் பைக் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக விலையுயர்ந்த பைக்குகளை வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள். அதுபோல், வெளிநாட்டு பைக்குகள் மீது தற்போது கவனம் திரும்பி இருக்கிறது. நடிகர்களும் அதி நவீன வெளிநாட்டு பைக்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

நடிகர் சிம்புவுக்கும் அதி நவீன வெளிநாட்டு பைக்கான பிஎம்டபுள்யூ மீது கவனம் திரும்பி இருக்கிறது. பிஎம்டபுள்யூ ஷோரூமுக்கு சென்ற சிம்பு, அங்குள்ள பைக்குகளை டிரையல் பார்த்திருக்கிறார். அத்தோடு பைக்குடன் இருக்கும் புகைப்படத்தையும் எடுத்து வெளியிட்டிருக்கிறார் சிம்பு.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சிம்பு தரப்பிடம் விசாரித்தபோது, ‘BMW கார் வாங்கத்தான் சிம்பு ஷோரூம் சென்றார். அப்போது அங்கிருந்த BMW பைக்கை பார்த்து அதை ஓட்டி பார்த்தார். விரைவில் அவர் BMW பைக்கையும் வாங்குவார் என கூறியிருக்கின்றனர்.

சிம்பு வாங்க விரும்பிய BMW பைக்கின் விலை ரூ.18 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மிக விரைவில் BMW பைக்கில் சென்னையை வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions