ஓடி ஒளிய மாட்டேன், எதையும் எதிர்கொள்ள தயார்: சிம்பு

Bookmark and Share

ஓடி ஒளிய மாட்டேன், எதையும் எதிர்கொள்ள தயார்: சிம்பு

பீப் பாடல் விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வரும் டிசம்பர் 19-ம் தேதியன்று கோவை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்று காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் சிம்பு வீடு முன்பு ஒருசிலர் அவரது உறவ பொம்மையை எரித்து ஆர்பாட்டம் செய்து வந்தனர்.இதுகுறித்து நேற்றிரவு ட்வீட் செய்த சிம்பு, ” எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். இதில் ஓடி ஒழியவேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு. அவர் அனைத்தையும் பார்த்துகொள்வார். எனக்கு உண்மை மீதும் நேர்மை மீதும் அசைக்கமுடியா நம்பிக்கை உண்டு” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions