விடிய, விடிய குத்தாட்டம்; விடிந்த பிறகு புதுப்படத்தின் பூஜை - சிம்பு அதிரடி

Bookmark and Share

விடிய, விடிய குத்தாட்டம்; விடிந்த பிறகு புதுப்படத்தின் பூஜை - சிம்பு அதிரடி

சிம்பு நடிப்பில் உருவாகும் படங்கள் பெரிய சர்ச்சைகளுடன் வெளிவந்தாலும், அவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றனர். தற்போது சிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. 

இதைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்திலும் சிம்பு நடித்து வருகிறார். அடுத்து, ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் மற்றொரு படத்திலும் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இவர்கள் இணையும் இந்த புதிய படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. நேற்று இரவு முழுவதும் ‘இது நம்ம ஆளு’ படத்துக்காக ‘மாமன் வெயிட்டிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுவிட்டு, விடிந்த பிறகு இந்த புதிய படத்துக்கு பூஜையும் போட்டுள்ளனர். 

இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions