தலைவர், து. தலைவர் பதவிகளில் சரத், சிம்பு, விஜயக்குமார் முன்னணி

Bookmark and Share

தலைவர், து. தலைவர் பதவிகளில் சரத், சிம்பு, விஜயக்குமார் முன்னணி

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக நடந்து வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கயில் சரத்குமார் அணி முன்னிலை பெற்றுள்ளது. நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

இதில் தபால் மூலமாக 783 வாக்குகளும், நேரடியாக 1824 வாக்குகளும் என மொத்தம் 2, 607 வாக்குகள் பதிவாகின. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு பதவிக்கும் பதிவான வாக்குகளைப் பிரிப்பதில் தாமதம் ஏற்படவே எண்ணும் பணியும் தாமதமானது. எட்டரை மணிக்கு மேல்தான் தபால் வாக்கு நிலவரம் தெரிய வந்தது. 

பதிவான வாக்குகளில் பெரும்பாலான வாக்குகளை சரத்குமார் அணியைச் சேர்ந்த சிம்பு, விஜயக்குமார் ஆகியோர் பெற்று முன்னிலை வகித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல தலைவர் பதவிக்கான தபால் வாக்குகளிலும் சரத்குமார் முன்னிலை பெற்றுள்ளார். 

நாசர் பின் தங்கினார். தலைவர் பதவிக்கான தபால் வாக்குகளிலும் சரத்குமார் முன்னிலை பெற்றுள்ளார். நாசர் பின் தங்கினார்.


Post your comment





Related News
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions