திண்டுக்கல்லில் பிஸியாக உருவாகும் AAA படப்பிடிப்பு!

Bookmark and Share

திண்டுக்கல்லில் பிஸியாக உருவாகும் AAA படப்பிடிப்பு!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடிக்கிறார்.

இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் திண்டுக்கல்லில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 15 நாட்கள் இதன் படப்பிடிப்பு இங்கேயே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1980-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாகி வருகிறது.

 


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions