சிறந்த மனிதர் என்பதை நிரூபித்த சிம்பு- இதுதான் விஷயம்

Bookmark and Share

சிறந்த மனிதர் என்பதை நிரூபித்த சிம்பு- இதுதான் விஷயம்

நடிகர் சிம்பு அவரது அப்பா போலவே மனதில் பட்டதை தைரியமாக வெளியில் பேசக் கூடியவர். அண்மையில் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கம் தமிழ் சினிமாவில் முழு ஸ்ட்ரைக் என்று அறிவித்து தற்போது அதன்படி நடந்து வருகின்றனர். ஆனால் சிம்புவோ ரிலீஸ் நிறுத்துவது சரி ஆனால் படப்பிடிப்பு ஏன் நிறுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

படப்பிடிப்பு மற்றும் பின் தயாரிப்பு வேலைகளுக்கு தடை போடாவிட்டால், இப்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிற படங்களுடன் புதிதாக தயாராகி இருக்கும் படங்களும் போட்டிக்கு வந்து நிற்கும். அப்போது முதலில் முடிந்த படங்களுக்குதான் பாதிப்பு ஏற்படும்.

எனவே படப்பிடிப்பு போன்ற வேலைகளையும் செய்ய கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு முடிவு எடுத்ததாம். இந்த விஷயத்தை அரிந்த சிம்பு, விஷாலின் இந்த செயலுக்காக பாராட்டணும் என்று கூறியிருக்கிறாராம்.

விஷாலுடன் என்னதான் போட்டிகள், சண்டைகள் இருந்தாலும் நல்லது செய்பவரை பாராட்டுகிறாரே என்று சிம்புவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!
ரஜினி ரசிகர்களை மெர்சலாக்கிய சிம்பு, தெறிக்க விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
இந்த செல்ல குட்டிக்காக ஹைதராபாத் பறந்த சிம்பு - இது யார் தெரியுமா?
அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions