நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய சிம்பு!

Bookmark and Share

நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய சிம்பு!

நடிகர் சிம்புவுக்கும் பாண்டவர் அணிக்கும் நடிகர் சங்க தேர்தலின்போது மோதல் ஏற்பட்டது நாம் அனைவரும் அறிந்ததுதான். இதைதொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது நடிகர் சங்கத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஒரு நடிகர் சங்கம் பிரச்சனையில் இருக்கும் சக நடிகனுக்கு ஒத்துழைப்பாக இருக்கவேண்டும். எனக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோது எந்த விதத்திலும் நடிகர் சங்கம் எனக்கு உதவியாக இல்லை.

மேலும் சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் எனக்கு திருப்தி இல்லை. இதில் நடிகர்களை பார்க்கும்போது ஜோக்கர்கள் போல் இருந்தனர்” என்றார்.

 


Post your comment





Related News
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions