அச்சம் என்பது மடமையடா படத்தில் போலீஸாக நடிக்கும் சிம்பு?

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா படத்தில் போலீஸாக நடிக்கும் சிம்பு?

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதே இடத்தில் தான் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ப்ரூஸ்லீ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஜி.வி.பிரகாஷ், அதை டிவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதில் சிம்பு போலீஸ் உடை அணிந்திருந்தார். எனவே இவர் இப்படத்தில் போலீஸாக நடிக்கிறாரா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

 


Post your comment





Related News
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions