பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!

Bookmark and Share

பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சிம்புவின் பீப் பாடல் விவகாரம் நாடெங்கும் பேரதிர்வை ஏற்படுத்தியது. மேலும் சிம்பு மீது பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இது சம்பந்தமாக நடிகர் சிம்பு நேற்று காலை 10 மணியளவில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு தனது வக்கீல்களுடன் ஆஜரானார்.

பின்னர் வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ” காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் கூறியிருக்கிறேன். என் மேல் எந்த ஒரு தவறும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்துள்ளேன். அதற்கு மேல் ஆண்டவன் பார்த்துக்கொள்வான்” என கூறினார்.

இந்நிலையில் விசாரணையின் போது காவல்துறையினரிடம் சிம்பு கூறியது என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தான் காதல் தோல்வியின் போது இப்பாடலை உருவாக்கியதாகவும் இதற்கும் அனிருத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் சிம்பு கூறினாராம். மேலும் இப்பாடலை பதிவேற்றம் செய்தது யார் என்பது குறித்த தகவலும் தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்
பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!
சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி
பீப்பாடல் விவகாரம்: விளக்கம் அளிக்க போலீசாரிடம் ஆஜரான சிம்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions