டுவிட்டரிலிருந்து சிம்பு விலகுவதற்கு அஜித்தான் காரணம்?

Bookmark and Share

டுவிட்டரிலிருந்து சிம்பு விலகுவதற்கு அஜித்தான் காரணம்?

அஜித்தின் தீவிர ரசிகனான சிம்பு படங்களில் அவரைப் பார்த்து ரசிப்பதோடு நின்றுவிடாமல் வாழ்க்கையிலும் அவரைப் பின்பற்றுகிறார்.

அண்மையில் சமூகவலைதளமான டிவிட்டரில் இருந்து சிம்பு விலகியதற்கும் அஜித்தான் முன்னோடி. இரண்டாண்டுகளுக்கு முன்பு இதேநாளில் (செப்டம்பர் 25) டிவிட்டரில் இருந்து வெளியேறினார் அஜித். ஆனாலும் இன்றுவரை அந்தப்பக்கத்தைப் பின்தொடருகிறவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. 

டிவிட்டரில் எதாவதொன்றைச் சொல்ல அது சில நேரங்களில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதால் அஜித், டிவிட்டரிலிருந்து விலகினார். அஜித் எடுத்த அதே முடிவை இப்பொழுது சிம்பு எடுத்துள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions