சிம்புக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஆகிட்டாரு? - வைரலாகும் அதிரடி புகைப்படம்.!

Bookmark and Share

சிம்புக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஆகிட்டாரு? - வைரலாகும் அதிரடி புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் லிஸ்டில் இருந்து வந்தவர் சிம்பு, இவருடைய இந்த மார்க்கெட்டை தலை கீழாக கவிழ்த்து போட்டது இறுதியாக வெளியாகி இருந்த AAA படம்.

இந்த படத்திற்கு அடுத்ததாக சிம்பு தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிக்க தீவிரமாக களமிறங்கினார், அவருக்கு அற்புதமான வாய்ப்பாக அமைந்தது மணி ரத்னம் பட வாய்ப்பு.

மேலும் இவர் ஒரு ஆங்கில படத்தில் நடிக்க உள்ளார், கவ்தம் மேனனுடன் இணைத்துள்ள இந்த படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Post your comment





Related News
சிம்பு ஒரு சர்ச்சை நடிகர், அவருடைய சர்ச்சை தான் எனக்கு டைம் பாஸ் - பிரபல நடிகர்.!
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
மணிரத்தினம் படத்தில் சிம்பு நடிப்பாரா? இல்லையா? - வெளியானது தகவல்.!
சிம்புவை பற்றி டுவிட் செய்த பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்- என்ன விஷயம்?
சிம்புவிற்கு இத்தனை கோடி சம்பள பாக்கியா? ரெட் அலர்ட்
AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்.!
சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
AAA நஷ்டத்துக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை - சிம்பு தடாலடி.!
பிஎம்டபுள்யூ பைக்குடன் வலம் வர இருக்கிறார் சிம்பு
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions