6-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா !

Bookmark and Share

6-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா !

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை விடிவி ரசிகர்கள் #6YearsOfVTV எனும் ஹேஷ் டேக்குடன் டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள். இன்றளவும் இப்படம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கூட காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் சென்னையில் உள்ள பிரபல ஜாஸ் சினிமாஸில் மீண்டும் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions