இந்த செல்ல குட்டிக்காக ஹைதராபாத் பறந்த சிம்பு - இது யார் தெரியுமா?

Bookmark and Share

இந்த செல்ல குட்டிக்காக ஹைதராபாத் பறந்த சிம்பு - இது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு AAA படத்திற்கு பிறகு தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று ஹைதராபாத் பறந்துள்ளார். அது ஒரு சின்ன குழந்தைக்காக என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்களுக்கு யார் அந்த குழந்தை என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்தது.

அவர் சிம்புவின் தங்கையான இலக்கியாவின் குழந்தை தான். நேற்று முதல் பிறந்த நாள் என்பதால் தன்னுடைய மருமகனின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றுள்ளார்.


Post your comment





Related News
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions