சிம்புவின் புதிய கெட்டப் வெளியானது!

Bookmark and Share

சிம்புவின் புதிய கெட்டப் வெளியானது!

சிம்பு தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்காக மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தில் அவருக்கு மேக்கப் போடுவதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், சிம்பு மூன்று கெட்டப்புகளும் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சிம்பு இப்படத்தில் நடிக்கும் கெட்டப்புடன் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் சிம்புவின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷை வைத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கியவர். 

யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்திற்கான ஒரு பாடல் முடிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions