ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்து கொடுக்கும் சிம்பு!

Bookmark and Share

ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்து கொடுக்கும் சிம்பு!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து இப்படம் வரும் ஏப்ரல் முதல் வாரம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படமும் ஜூனில் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது. இதன்மூலம் அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு திரையில் விருந்து வைக்க காத்திருக்கிறார் சிம்பு.

 


Post your comment





Related News
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions