நீங்க இல்லாம நான் இல்ல ரசிகர்களுக்காக உருகும் சிம்பு

Bookmark and Share

நீங்க இல்லாம நான் இல்ல ரசிகர்களுக்காக உருகும் சிம்பு

ரசிகர்களாகிய "நீங்க இல்லாம நான் இல்லை" என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.சிம்பு, ஹன்சிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்திலான "வாலு" படம், ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம், கடந்த 17ம் தேதியே வெளியாவதாக இருந்தது. கோர்ட் நடவடிக்கைகளின் காரணமாக, படத்தின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டது.இதனிடையே, வாலு படம், ஆகஸ்ட் மாதம் 14ம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா இணையதளம் ஒன்றிற்கு நடிகர் சிம்பு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, என் படத்தை, என்னைவிட, எனது ரசிகர்களே அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அவர்களின் இந்த ஆர்வமே, என்னை இந்த திரைத்துறையில் நீடிக்க வைத்துள்ளது. என் மீது தாங்கள் வைத்துள்ள அன்பிற்கு நான் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஒருவரியில் கூறிவிட முடியாது, அந்தளவிற்கு அளவில்லா அன்பை, என் மீது தாங்கள் வைத்துள்ளீர்கள்....ரசிகர்களாகிய "நீங்க இல்லாம நான் இல்லை" என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions