பீப்பாடல் சர்ச்சையில் சிம்புவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்!

Bookmark and Share

பீப்பாடல் சர்ச்சையில் சிம்புவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்!

நடிகர் சிம்பு பாடியதாக சமீபத்தில் ஒரு இணையதளத்தில் பீப் பாடல் வெளியானது. அந்த பாடலில் ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கோவை, சென்னையில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சிம்பு பாடிய பாடலை யாரோ திருடி இணையதளத்தில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சிம்புக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் சார்பில் திண்டுக்கல்லில் நேற்று சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர். அதில் சிம்புவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பீப் பாடலை வெளியிட்ட கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

திண்டுக்கல்லில் பஸ் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சப்–கலெக்டர் அலுவலக சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. சிம்பு ரசிகர்கள் ஒட்டிய அந்த சுவரொட்டி திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்
பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!
சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions