ஒரு வாரத்தில் முடிவுக்குவரும் அச்சம் என்பது மடமையடா!

Bookmark and Share

ஒரு வாரத்தில் முடிவுக்குவரும் அச்சம் என்பது மடமையடா!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துவரும் படம் அச்சம் என்பது மடமையடா. ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்தின் மாஸ்டர் காப்பியை சமீபத்தில் கௌதம் மேனனிடம் ஒப்படைத்துள்ளார். இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions