சிம்பு ரசிகர்களுக்கு சிம்பு பிறந்த நாளில் விருந்து

Bookmark and Share

சிம்பு ரசிகர்களுக்கு சிம்பு பிறந்த நாளில் விருந்து

சிம்பு நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியீடும் உரிமையை பெற்றது.

விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கின்றனர். பிப்ரவரி 3ம் தேதி சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இசையை வெளியிட இருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, ஜெயப்பிரகாஷ், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் ஜெய் மற்றும் சந்தானம் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions