ஆக்‌ஷனில் களமிறங்கும் சிம்பு!

Bookmark and Share

ஆக்‌ஷனில் களமிறங்கும் சிம்பு!

சிம்பு நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல பிரச்சனைகளை சந்தித்து வெளியான படம் ‘வாலு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். தமன் இசையமைத்திருந்த இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியிருந்தார். காதல் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது மீண்டும் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இப்படம் ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு நடிப்பில் கடந்த வெள்ளியன்று ‘இது நம்ம ஆளு’ படம் வெளியானது. நயன்தாரா சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions