AAA நின்றதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Bookmark and Share

AAA நின்றதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் AAA. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் இப்படம் நின்றதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி உலா வந்தது.

சிம்பு தரப்பும் எந்த ஒரு அப்டேட்டும் இந்த படம் குறித்து தரவே இல்லை, இதனால், படம் நின்றுவிட்டதோ என ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படத்தின் அடுத்துக்கட்ட படப்பிடிப்பு மார்ச் 16ம் தேதி தாய்லாந்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions