சிம்பு ஜோடியாக நடிக்க தமன்னாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

சிம்பு ஜோடியாக நடிக்க தமன்னாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடி தமன்னா. சிம்புவும் தமன்னாவும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் சிம்பு ஜோடியாக நடிக்க அவர் 1.5 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
AAA-வில் தமன்னாவின் ரோல் என்ன தெரியுமா?
சிம்பு படத்தில் பாட்டியாக நடிக்கும் தமன்னா?
சிம்புவுடன் நடிப்பது திரில் அனுபவம் – தமன்னா!
கடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் தேதி இதோ!
சிம்பு படத்தில் கிளாமர் காட்சிகளில் நடிக்கும் தமன்னா?
சிம்பு படத்தில் இதுவரை பார்க்காத தமன்னாவை பார்க்கலாம்!
மலேசியாவில் சிமா விருது விழா: பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions