சிம்பு படத்தில் கிளாமர் காட்சிகளில் நடிக்கும் தமன்னா?

Bookmark and Share

சிம்பு படத்தில் கிளாமர் காட்சிகளில் நடிக்கும் தமன்னா?

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலாவது ஹீரோயினாக ஸ்ரேயா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது தமன்னாவும் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார்.

சென்னையை சேர்ந்த மாடர்ன் பெண்ணாக இவர் இப்படத்தில் நிகழ்கால சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் படத்தில் அவருக்கு சில கிளாமர் காட்சிகளும் உள்ளதாம். சிம்பு ஜோடியாக தமன்னா நடிப்பது இதுவே முதல்முறை. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
AAA-வில் தமன்னாவின் ரோல் என்ன தெரியுமா?
சிம்பு படத்தில் பாட்டியாக நடிக்கும் தமன்னா?
சிம்புவுடன் நடிப்பது திரில் அனுபவம் – தமன்னா!
கடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் தேதி இதோ!
சிம்பு ஜோடியாக நடிக்க தமன்னாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சிம்பு படத்தில் இதுவரை பார்க்காத தமன்னாவை பார்க்கலாம்!
மலேசியாவில் சிமா விருது விழா: பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions