நேற்று தல இன்று குட்டி தலயா - ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு

Bookmark and Share

நேற்று தல இன்று குட்டி தலயா - ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் சில படங்களின் மூலம் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். அதே சமயம் தன்னை தானே பெருமையடித்துக்கொள்ளவும் தவற மாட்டார்.

நேரத்துக்கு ஏற்றார் போல லிட்டில் சூப்பர்ஸ்டார், யங் சூப்பர்ஸ்டார், தல ரசிகர் என்ற பெயரில் குட்டி தல என்றல்லாம் படங்களின் மூலம் அறியப்பட்டவர் சிம்பு.

இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு அஅஅ படக்குழு அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தின் இன்னொரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது.

நேற்று தல பாஸ்ட் லுக் இன்று குட்டி தல அஸ்வின் தாத்தா புது போஸ்டர்.


Post your comment





Related News
சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தை- காதல் முறிவு குறித்து பேசிய ஹன்சிகா
AAA படத்தில் இணைந்த மூன்றாவது நடிகை
சிம்பு ரசிகர்களுடன் சண்டையில் ஈடுபட்ட பிரபல நடிகை
விஜய் படத்தில் சிம்புவா? ரசிகர்கள் ஷாக் கொண்டாட்டம்
'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!'
அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
மகன் சிம்பு திரையில் தாத்தா... டிஆர் நிஜத்தில் ஆனார் தாத்தா!
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions