சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது இவர் தான் - டி.ஆர்.பரபரப்பு பேச்சு.!

Bookmark and Share

சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது இவர் தான் - டி.ஆர்.பரபரப்பு பேச்சு.!

தமிழ் சினிமாவில் பன்முக திறமையுள்ள நடிகர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் சிம்பு. ஆனாலும் இவரை சுற்றி எப்போது சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். சிம்பு பாடியிருந்த பீப் பாடல் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த பாடல் அதிகாரபூர்வமாக வெளியாகாமல் திருட்டு தனமாக வெளியாகி இருந்தது.

இந்நிலையில் டி.ஆர்.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த் சந்திப்பின் போது சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இங்கு காசுக்காக குற்றங்களை செய்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அட்மின் தான் வெளியிட்டு இருந்தாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
திரிஷாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த சிம்பு.!
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஆமாங்க, நான் தான் லூசுப்பயன், பிரபல நடிகையிடம் சிம்பு கலாட்டா
மகன் சிம்பு திரையில் தாத்தா... டிஆர் நிஜத்தில் ஆனார் தாத்தா!
ஜல்லிக்கட்டுக்கு திரிஷா எதிர்ப்பா? சிம்பு விளக்கம்
சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்
சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி!
சிம்பு படத்திலிருந்து த்ரிஷா விலகல்... உண்மைக் காரணம் என்ன?
சிம்பு-திரிஷாவை வைத்து போட்டோஷூட் நடத்திய செல்வராகவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions