சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்

Bookmark and Share

சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்

சிம்புவின் AAA படத்தின் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அண்மையில் தான் படத்தில் இடம்பெறும் TrendSong படமாக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அதோடு அப்பாடலின் படப்பிடிப்பின் போது அனிருத் சென்று அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் இப்பாடல் குறித்து டுவிட் செய்துள்ளார் சிம்பு. அதில் TrendSong பாடலின் இறுதிகட்ட படப்பிடிப்பு, மீண்டும் இளமை பருவத்திற்கு திரும்பிவிட்டேன் என டுவிட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions