ஆமாங்க, நான் தான் லூசுப்பயன், பிரபல நடிகையிடம் சிம்பு கலாட்டா

Bookmark and Share

ஆமாங்க, நான் தான் லூசுப்பயன், பிரபல நடிகையிடம் சிம்பு கலாட்டா

சிம்பு மிகவும் ஜாலியான மனிதர். ஆனால், சமீப காலமாக அவர் மிகவும் அமைதியாகிவிட்டார், ஆன்மிகம் பக்கம் சென்றதிலிருந்து அவர் எந்த ஒரு வம்புகளிலும் சிக்கவில்லை.

இந்நிலையில் சிம்பு சினிமாவில் நடிக்க வந்த தருணத்தில் நடிகர் சங்கம் ஒரு வெளிநாடு ட்ரீப் ஏற்பாடு செய்தது, அதில் சிம்பு அனைத்து நடிகர், நடிகைகளையும் பேட்டி எடுப்பது போல் கலாட்டா செய்தார்.

இதில் நடிகை த்ரிஷாவிடம் அருகில் இருந்த தொகுப்பாளர் ஒருவர் ‘லுசுப்பொண்ணு யார் என்று தெரிந்துவிட்டது, லூசுப்பயன் யார்?’ என கேட்டார்.

அதற்கு த்ரிஷா என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, உடனே சிம்பு ‘அட நான் தாங்க அந்த லூசுப்பயன்...போதுமா?’ என கூறி அந்த இடத்தைவிட்டு கிளம்பினார்.


Post your comment





Related News
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஜல்லிக்கட்டுக்கு திரிஷா எதிர்ப்பா? சிம்பு விளக்கம்
சிம்பு படத்திலிருந்து த்ரிஷா விலகல்... உண்மைக் காரணம் என்ன?
சிம்பு-திரிஷாவை வைத்து போட்டோஷூட் நடத்திய செல்வராகவன்
செல்வராகவனுக்கு சிம்பு-த்ரிஷா கொடுத்த நம்பிக்கை!
சிம்புவும் நானும் பொருத்தமான ஜோடி : த்ரிஷா !







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions