திரிஷாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த சிம்பு.!

Bookmark and Share

திரிஷாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த சிம்பு.!

தன்னை சுற்றி எத்தனையோ சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி கொண்டே வருபவர் சிம்பு. தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த விண்ணை தாண்டி வருவாயா படம் மெகா ஹிட்டானது. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கி இருந்தார்.

சமீபத்தில் சிம்பு அளித்த பேட்டி ஒன்றில் உங்களுக்கும் த்ரிஷாவுக்கும் இடையே இருப்பது நட்பா? காதலா? என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு சிம்பு எனக்கு த்ரிஷாவை இளம் வயதில் இருந்தே தெரியும்.

 அவருக்கும் எனக்கும் இடையே நட்பும் இல்லை, காதலும் இல்லை. ஒரு விதமான அன்பும் ஆதரவும் தான் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions